• February 12, 2025

Month: January 2025

செய்திகள்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக சார்பில் வி.சி. சந்திரகுமார் போட்டி

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மரணம் அடைந்தார். இதையடுத்து, இந்த தொகுதிக்கு அடுத்த மாதம் 5ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ளது. வேட்புமனு தாக்கலுக்கு 17ம் தேதி கடைசி நாளாகும்.அதேவேளை, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக போட்டியிடுமா? அல்லது திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் போட்டியிடுமா? என்பது குறித்து குழப்பமான சூழ்நிலை நிலவி வந்தது. இந்நிலையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக போட்டியிடும் என […]

கோவில்பட்டி

நேஷனல், தமிழ்நாடு தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்கங்களின் புதிய நிர்வாகிகள் தேர்வு: தீப்பெட்டி நூற்றாண்டு

கோவில்பட்டி  நேஷனல் தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்கம் மற்றும் தமிழ்நாடு தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்கம் ஆகியவற்றின்  பொதுக்குழு கூட்டம் தேர்தல் ஆணையர் டி.. ராஜீ  தலைமையில் கோவில்பட்டியில் இன்று நடைபெற்றது, கூட்டத்தின் போது இரண்டு சங்கங்களுக்கும் புதிய நிர்வாகிகள் ஏக மனதாக தேர்வு செய்யப்பட்டார்கள்  அதன்படி நேஷனல் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவராக எம் பரமசிவம்,செயலாளராக ஆர் கோபால்சாமி, பொருளாளராக ஜோசப் ரத்தினம், துணைத் தலைவர்களாக டி ராஜு , ஆர் எஸ் சுரேஷ், இணைச் செயலாளராக ஜி […]

பொது தகவல்கள்

அறுபதாம் கல்யாணம் கட்டாயம் நடத்த வேண்டுமா?

நாம் பிறந்த வருடம், மாதம், நட்சத்திரம் மூன்றையும் சேர்த்துப் பார்ப்பது அறுபதாவது பிறந்த நாளில் தான். மறுமுறை பார்ப்பது நூற்று இருபதாவது வயதில்! அந்த பாக்கியம் எல்லாருக்கும் கிடைப்பதில்லை. எனவே ஒரு மனிதனின் வாழ்வில் அறுபது வயது பூர்த்தி என்பது மிக விசேஷமான நாள். அன்றைய தினம் ஆயுள்ஹோமம் செய்து, திருமாங்கல்ய தாரணமும் செய்ய வேண்டும். அன்றைய தினம் முதல் மறுபிறவி எடுத்ததாக எண்ணி, அது முதல் அந்த தம்பதிகள் நோய் நொடிகள் இல்லாமல் மகிழ்ச்சியாய் வாழ்வார்கள். […]

சினிமா

“மதுரை பொண்ணுபோல பேசி நடிக்க ஆசை” – மிருணாளினி

சமூக வலைதளங்கள் மூலம் பிரபலமாகி சினிமாவில் நுழைந்தவர் நடிகை மிருணாளினி.  தமிழில் விஜய்சேது பதி நடிப்பில் வெளியான சூப்பர் டீலக்ஸ் படத்தின் மூலம் அறிமுகமானார். அதனைத்தொடர்ந்து, எம்.ஜி.ஆர் மகன், கோப்ரா, எனிமி, ரோமியோ உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். இந்நிலையில், மதுரையில் ஒரு நிகழ்வில் நடிகை மிருணாளி`, மதுரை பொண்ணுபோல பேசி நடிக்க ஆசை உள்ளதாக மனது திறந்து பேசினார். இது குறித்து அவர் கூறியதாவது:- பொங்கல் நேரத்தில் நான் மதுரை வந்ததே கிடையாது. இங்க ஊரே திருவிழா […]

சினிமா

விஷால், விரைவில் சிங்கம் மாதிரி திரும்ப வருவார்… ஜெயம் ரவி

நடிகர் விஷால் சில தினங்களுக்கு முன்பு ‘மதகஜராஜா’ பட விழாவில் பங்கேற்றபோது மேடையில் கைகள் நடுங்கின. பேசவும் தடுமாறினார். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. விஷாலுக்கு என்ன என்று பலரும் கேள்வி எழுப்பி உடல்நலம் குறித்து விசாரித்தனர். இதையடுத்து விஷாலுக்கு காய்ச்சல் ஏற்பட்டதாகவும், இதற்காக டாக்டரை பார்த்து சிகிச்சை எடுத்துக்கொண்டு வீட்டில் ஓய்வு எடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், விஷால் சிங்கம் மாதிரி திரும்ப வருவார் என்று நடிகர் ஜெயம் ரவி உணர்ச்சிவசப்பட்டு […]

சினிமா

‘ஜெய் அனுமான்’ படத்திற்கு சட்ட ரீதியாக சிக்கல்

இயக்குனர் பிரசாந்த் வர்மா இயக்கிய ‘அனுமான்’ படத்தின் மாபெரும் வெற்றியைத்தொடர்ந்து, அதன் தொடர்ச்சியாக ‘ஜெய் அனுமான்’ படம் உருவாகி வருகிறது. இதில் அனுமானாக காந்தாரா பட நடிகர் ரிஷப் ஷெட்டி நடிக்கிறார். சமீபத்தில் இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலானது. இந்நிலையில், இப்படத்திற்கு சட்ட ரீதியாக சிக்கல் வந்துள்ளது. அதன்படி, ஐதராபாத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் ஜெய் அனுமான் பட தயாரிப்பாளர்களுக்கு எதிராக மனு தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. சமீபத்தில் வெளியான ஜெய் […]

செய்திகள்

ஜனவரி 12 தேசிய இளைஞர் தினம்- விவேகானந்தர் பிறந்த நாள்

சுவாமிஜியின் குருவான ராமகிருஷ்ண பரமஹம்சர் முக்தி அடைந்த பின்னர் சுவாமி விவேகானந்தர் பல்வேறு புனைப் பெயர்களில் பாரதம் முழுவதும் சுற்றி வந்து பாரத மக்களை பற்றி புரிந்து கொண்டார். பாரத மக்களும் அவரை கொஞ்சம் கொஞ்சமாக புரிய தொடங்கினர்.. மன்னர்கள்,மகான்கள், மாணவர்கள்,மாதர்கள் என்று சமுதாயத்தின் பல தரப்பினரும் சுவாமிஜியின் கருத்துகளுக்கு செவி கொடுக்க ஆரம்பித்திருந்த நேரம்… பாரத தரிசனத்தின் ஒரு பகுதியாக சுவாமிஜி கன்னியாகுமரிக்கு சென்று பகவதி அம்மனை தரிசித்து விட்டு வெளியே வருகிறார். கடல் நடுவே […]

பொது தகவல்கள்

கேன்சர் பற்றிய பயமே இல்லாமல் வாழ… சர்க்கரை வள்ளிக்கிழங்கு சாப்பிடுங்க…

மிக மிக மலிவு விலையில் கார்த்திகை, மார்கழி, மாதங்களில் தெருக்களில் கொட்டி விற்கப்படும் சர்க்கரைவள்ளி கிழங்கு(Sweet Potatoes). தான் அது. நாம் உண்ணும் உணவுகள் கலப்படமா? சுகாதாரமானதா?  ஆரோக்கியமானதா? என்று தெரியாமலேயே சாப்பிட்டுக்கொண்டே இருக்கிறோம்.! அவ்வாறு சாப்பிடும்போது உணவு செரித்து அதை சக்தியாக்கிய பிறகு நமது உடலில் தங்கும் கழிவுகள் தான் Free Radicals எனும் கேன்சரை உண்டாக்கும் நஞ்சு! அத்தகைய நஞ்சு நமது வாகனங்களில் நீண்ட தூரம் அதிக நாட்கள் பயணித்த பிறகு சைலன்சரில் படிந்திருக்கும் […]

கோவில்பட்டி

வீடு இல்லாத ஏழைகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா: கோவில்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கோவில்பட்டி நகர துணை செயலாளர் முனியசாமி தலைமையில் தன்னார்வ நுகர்வோர் உரிமைப் பாதுகாப்பு நல மையத்தை சேர்ந்தவர்கள் மற்றும் பொதுமக்கள் வட்டாட்சியர் அலுவலகத்தில் துணை வட்டாட்சியர் பொன்னம்மாளிடம் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறி இருந்ததாவது:- கோவில்பட்டி வட்டத்தில் ஏழை எளிய வீடு இல்லாத மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க விண்ணப்பித்துள்ளோம். இதுவரை 86 பேருக்கு வீட்டுமனை பட்டா கேட்டு மனுக்கள் அளித்துள்ளோம். இந்த மனுக்களை விசாரித்து அதன் மீது உரிய […]