தூத்துக்குடி மாவட்டத்தில் 23 துணை வட்டாட்சியர்கள் பணியிட மாற்றம்; கலெக்டர் செந்தில்ராஜ் உத்தரவு

 தூத்துக்குடி மாவட்டத்தில் 23 துணை வட்டாட்சியர்கள் பணியிட மாற்றம்; கலெக்டர் செந்தில்ராஜ் உத்தரவு

தூத்துக்குடி மாவட்டத்தில் 23 துணை வட்டாட்சியர்கள் நிர்வாக வசதிக்கா பணியிடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். இது தொடர்பாக கலெக்டர் செந்தில்ராஜ் வெளியிட்ட அறிவிப்பில் பணியிட மாற்றம் செய்யப்பட்ட துணை வட்டாட்சியர்கள் விவரம் வருமாறு:-
*தூத்துக்குடி கூடுதல் தலைமையிடத்து துணை வட்டாட்சியர் இசக்கி முருகேஸ்வரி- ஓட்டப்பிடாரம் மண்டல துணை வட்டாட்சியர்

*சாத்தான்குளம் கூடுதல் தலைமையிடத்து துணை வட்டாட்சியர் சுமதி-ஓட்டப்பிடாரம் மண்டல துணை வட்டாட்சியர்

*தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ஐ பிரிவு தலைமை உதவியாளர் ஜானகி- ஏரல் மண்டல துணை வட்டாட்சியர்

*கயத்தாறு தலைமையிடத்து துணை வட்டாட்சியர் சுபா- விளாத்திகுளம் மண்டல துணை வட்டாட்சியர் 1

*தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கே பிரிவு தலைமை உதவியாளர் ரம்யா தேவி- தூத்துக்குடி மண்டல துணை வட்டாட்சியர்

*ஸ்ரீவைகுண்டம் வட்ட வழங்கல் அலுவலர் அந்தோணி ஜெபராஜ்- கயத்தாறு மண்டல துணை வட்டாட்சியராகவும்,

*தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எல் பிரிவு தலைமை உதவியாளர் சீதா பேச்சி- கோவில்பட்டி மண்டல துணை வட்டாட்சியர்

*கோவில்பட்டி மண்டல துணை வட்டாட்சியர் செல்வகுமார்- விளாத்திகுளம் மண்டல துணை வட்டாட்சியர் 2

*ஏரல் மண்டல துணை வட்டாட்சியர் சதீஷ்குமார்- திருச்செந்தூர் மண்டல துணை வட்டாட்சியர்

*ஓட்டப்பிடாரம் மண்டல துணை வட்டாட்சியர் ஆனந்த்- தூத்துக்குடி கூடுதல் தலைமையிடத்து துணை வட்டாட்சியர்

*ஓட்டப்பிடாரம் மண்டல துணை வட்டாட்சியர் வடிவேல் குமார்-சாத்தான்குளம் கூடுதல் தலைமையிடத்து துணை வட்டாட்சியர்

*கயத்தாறு மண்டல துணை வட்டாட்சியர் திரவியம்- கயத்தாறு வட்ட வழங்கல் அலுவலர்

*தூத்துக்குடி மண்டல துணை வட்டாட்சியர் செல்வ பூபதி-தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கே பிரிவு தலைமை உதவியாளர்

*திருச்செந்தூர் மண்டல துணை வட்டாட்சியர் பாலசுந்தரம்- திருச்செந்தூர் வட்ட வழங்கல் அலுவலர்

*திருச்செந்தூர் வட்ட வழங்க அலுவலர் சங்கரநாராயணன்- திருச்செந்தூர் தேர்தல் துணை வட்டாட்சியர்

*திருச்செந்தூர் தேர்தல் பிரிவு துணை வட்டாட்சியர் ஜெயகிருஷ்ணன்- ஸ்ரீவைகுண்டம் வட்ட வழங்க அலுவலர்

*விளாத்திகுளம் மண்டல துணை வட்டாட்சியர் 2 சுடலைமணி- தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எல் பிரிவு தலைமை உதவியாளர்

*விளாத்திகுளம் மண்டல துணை வட்டாட்சியர் 1 இரத்தின சங்கர்-விளாத்திகுளம் வட்ட வழங்கல் அலுவலர்,

*விளாத்திகுளம் வட்ட வழங்க அலுவலர் கருப்பசாமி-ஓட்டப்பிடாரம் வட்ட வழங்க அலுவலர்

*ஓட்டப்பிடாரம் வட்ட வழங்க அலுவலர் தாகீர் அகமது- தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ஜி பிரிவு தலைமை உதவியாளர்

*கயத்தாறு வட்ட வழங்கல் அலுவலர் வெள்ளத்துரை- கயத்தாறு தலைமையிடத்து துணை வட்டாட்சியர்

*தூத்துக்குடி மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலக கண்காணிப்பாளர் பொன்லட்சுமி- ஏரல் வட்ட வழங்க அலுவலர்

*ஏரல் வட்ட வழங்க அலுவலர் முரளிதரன்-தூத்துக்குடி மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலகம் கண்காணிப்பாளர்

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *