திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க கோரி கையெழுத்து இயக்கம்
![திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க கோரி கையெழுத்து இயக்கம்](https://tn96news.com/wp-content/uploads/2022/08/632b02f9-1047-43b9-b58b-cf4981027d72-850x385.jpg)
திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க கோரி உலக திருக்குறள் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்தது வருகிறது. இந்த நிலையில் இன்று உலக திருக்குறள் கூட்டமைப்பின் கோவில்பட்டி குறள் மாவட்டம் சார்பில் கையழுத்து இயக்கம் நடத்தப்பட்டது.
காலை நேரத்தில் கோவில்பட்டி ராமசாமிதாஸ் பூங்காவுக்குள் நடைபயணம்
![](https://tn96news.com/wp-content/uploads/2022/08/5c346b19-b442-4b7a-9f9f-1a7ba64b7c0b.jpg)
மேற்கொண்டவர்களை சந்தித்து கையெழுத்து பெறப்பட்டது. மத்திய அரசை வலியுறுத்தி இந்த கோரிக்கையை ஆதரித்து நிறைய பேர் கையெழுத்து போட்டனர்,
இன்னும் பல்வேறு பகுதிகளில் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. இறுதியில் இந்த கையெழுத்து பட்டியல் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)