• April 6, 2025

கோவில்பட்டியில் கஞ்சாவுடன் பிடிபட்ட 2 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது

 கோவில்பட்டியில் கஞ்சாவுடன் பிடிபட்ட 2 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது

கோவில்பட்டி மேற்கு போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த வழக்கில் காமராஜ் நகரைச் சேர்ந்த பலவேசம் மகன் யுவன்பாரத் (19) லிங்கம்பட்டியை  சேர்ந்த போஸ் மகன் சுரேஷ் (22) ஆகிய  2 பேர் கைது செய்யப்பட்டு இருந்தனர்.

தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு  ஆல்பர்ட் ஜான் பரிந்துரையின்படி ஆட்சியர்  க. இளம்பகவத் உத்தரவின் பேரில், 2 பேர் மீதும் குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது. இதை தொடர்ந்து இருவரும்  ஓராண்டு  சிறையில் அடைக்கப்பட்டனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *