கோவில்பட்டி கி.ரா நினைவரங்கத்தில் சமத்துவ பொங்கல் விழா
![கோவில்பட்டி கி.ரா நினைவரங்கத்தில் சமத்துவ பொங்கல் விழா](https://tn96news.com/wp-content/uploads/2025/01/1ad3df61-235c-4138-a38a-4dc9952fb229-850x560.jpeg)
கோவில்பட்டியில் கலை இலக்கியப் பெருமன்றத்தின் சார்பில் கி.ரா.நினைவரங்கத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது,
பொங்கல் விழாவிற்கு தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் துணைத்தலைவர் மணிகண்டன் தலைமை தாங்கினார்,செயலாளர் சக்திசெல்லப்பா முன்னிலை வகித்தார்,
சிறப்பு விருந்தினர்களாக கோவில்பட்டி முன்னாள் யூனியன் சேர்மன் கஸ்தூரி சுப்புராஜ்,தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வடக்கு மாவட்டத்தலைவர் ராஜகோபால்,பாரதி முற்போக்கு வாலிபர் சங்க செயலாளர் பாலமுருகன்,சமூக ஆர்வலர் தங்கராஜ்,உள்பட பலர் கலந்து கொண்டனர்/
பொருளாளர் மாரிமுத்து நன்றி கூறினார்.நிகழ்ச்சி ஒருங்கிணைப்புகளை ஆர்.ஜே.மணிகண்டன் செய்திருந்தார்.தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் நிர்வாகிகள் மற்றும் பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டனர். பள்ளி மாணவ மாணவிகள் கலை நிகழ்ச்சிகள்,சிலம்பம்மற்றும் பரிசளிப்பு விழா நடைபெற்றது
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)