மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வரலாற்று சிறப்புகள்

 மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வரலாற்று சிறப்புகள்

தூங்கா நகரம், கோவில் மாநகரம் என்று புகழப்படும் மதுரை பற்றிய வரலாற்று சிறப்புகளை அறிந்து கொள்வோம்…
உலகப்புகழ் பெற்ற மீனாட்சி அம்மன் அம்மன் கோவில் கட்டப்பட்ட ஆண்டுகள்:
1168 – 75: சுவாமி கோபுரம்
1216 – 38: ராஜ கோபுரம்
1627 – 28: அம்மன் சந்நிதி கோபுரம்
1315 – 47:மேற்கு ராஜாகோபுரம்
1372:சுவாமி சந்நிதி கோபுரம்
1374: சுவாமி சந்நிதி மேற்கு கோபுரம்
1452 :ஆறு கால் மண்டபம்
1526 : 100 கால் மண்டபம்
1559 : தெற்கு ராஜ கோபுரம்.
-முக்குரிணி விநாயகர் கோபுரம்
1560 :சுவாமி சந்நிதி வடக்கு கோபுரம்
1562 : தேரடி மண்டபம்
1563 -: பழைய ஊஞ்சல் மண்டபம்.
-வன்னியடி நட்ராஜர் மண்டபம்
1564 – 72 : வடக்கு ராஜகோபுரம்
1564-72 -: வெள்ளி அம்பல மண்டபம், கொலு மண்டபம்
1569 -:சித்ர கோபுரம், ஆயிராங்கால் மண்டபம், 63 நாயன்மார்கள் மண்டபம்
1570 : அம்மன் சந்நிதி மேற்கு கோபுரம்
1611 : வீர வசந்தராயர் மண்டபம்
1613 -: இருட்டு மண்டபம்
1623 -: கிளிக்கூட்டு மண்டபம், புது ஊஞ்சல் மண்டபம்
1623 – 59 : ராயர் கோபுரம், அஷ்டஷக்தி மண்டபம்
1626 -45 : புது மண்டபம்
1635 -: நகரா மண்டபம்
1645 -: முக்குருணி விநாயகர்
1659 -: பேச்சியக்காள் மண்டபம்
1708 -: மீனாட்சி நாயக்கர் மண்டபம்
1795 -: சேர்வைக்காரர் மண்டபம்…
மீனாட்சி அம்மன் கோவில் கட்டியவர்களும், அந்த கால கட்டத்தில் ஆட்சி புரிந்தவர்களும்…
குலசேகர பாண்டியன் 1168 – 75.
மாறவர்மன் சுந்தரபாண்டியன் 1216 – 38.
பாராக்ரம பாண்டியன் 1315 – 47.
விஸ்வநாத நாயக்கர் 1529 – 64.
கிருஷ்ணப்பா நாயக்கர் 1564 – 72.
வீரப்ப நாயக்கர் 1572 – 94.
கிருஷ்ணப்பா நாயக்கர் 1595 – 1601.
முத்துகிருஷ்ணப்பா நாயக்கர் 1601 – 09.
முத்து நாயக்கர் 1609 – 23.
திருமலை நாயக்கர் 1623 – 1659.
ரவுதிரபதி அம்மாள் மற்றும் தோளிமம்மை 1623 – 59.
முத்து வீரப்ப நாயக்கர் 1659
சொக்கநாத நாயக்கர் 1659 – 82.
முத்து வீரப்ப நாயக்கர் 1682 – 89.
விஜயரங்க சோகநாத நாயக்கர் 1706 – 32.

மீனாட்சி அரசி 1732-36

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *