தூத்துக்குடி: சட்டசபை தொகுதிகளில் கட்சி வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள்
தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் கனிமொழி எம்.பி. திமுக கூட்டணி சார்பில் மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த தொகுதியில் கனிமொழி உள்பட மொத்தம் 28 பேர் போட்டியிட்டனர்.
தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் அடங்கிய 6 சட்டசபை தொகுதி வாரியாக திமுக (கனிமொழி), அதிமுக(சிவசாமி வேலுமணி) நாம் தமிழர் கட்சி( ரோவினா ரூத் ஜேன்)த.மா..கா.(விஜயசீலன்) வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம் வருமாறு:-
விளாத்திகுளம்
திமுக- 80369
அதிமுக – 31711
நாம் தமிழர் கட்சி-18879
த.மா.கா.- 14174
தூத்துக்குடி
திமுக- 103161
அதிமுக – 22381
நாம் தமிழர் கட்சி- 22757
த.மா.கா.- 21090
திருச்செந்தூர்
திமுக- 100441
அதிமுக – 19614
நாம் தமிழர் கட்சி-14658
த.மா.கா.- 22383
ஸ்ரீவைகுண்டம்
திமுக- 81371
அதிமுக – 19636
நாம் தமிழர் கட்சி-17571
த.மா.கா.- 26470
ஓட்டப்பிடாரம்
திமுக- 85274
அதிமுக – 26504
நாம் தமிழர் கட்சி-26155
த.மா.கா.- 17257
கோவில்பட்டி
திமுக- 87263
அதிமுக – 27561
நாம் தமிழர் கட்சி- 19354
த.மா.கா.- 20306
மொத்த வாக்குகள்
திமுக- 5,40,729
அதிமுக- 1,47,991
நாம் தமிழர் – 1,20,300
த,மா.கா.- 1,22,380