சுந்தரராஜபெருமாள் திருக்கல்யாணம்
![சுந்தரராஜபெருமாள் திருக்கல்யாணம்](https://tn96news.com/wp-content/uploads/2023/10/f7b6a860-7a86-41d4-a3ac-e2d633af8448-850x560.jpeg)
கோவில்பட்டி பூவனநாதசுவாமி கோவிலுடன் இணைந்த ஸ்ரீதேவி- நீலாதேவி உடனுறை சுந்தரராஜபெருமாள் கோவிலில் திருகலான உற்சவ விழா நேற்று மாலை நடைபெற்றது.
மாலை 5,30 மணிக்கு மேல் ஸ்ரீதேவி-நீளாதேவி உடனுறை சுந்தரராஜ பெருமாளுக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு திருக்கல்யாண வைபவத்தை கண்டு களித்தனர், இரவில் சுவாமி திருவீதி உலா நடைபெற்றது,
விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் வெள்ளைச்சாமி, கட்டளைதாரர் கண்ணன்-மங்கத்தாய் ஆகியோர் செய்து இருந்தனர்,
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)