ஓடைப்பட்டி வன்னி விநாயகர் கோவிலில் சரஸ்வதி பூஜை
![ஓடைப்பட்டி வன்னி விநாயகர் கோவிலில் சரஸ்வதி பூஜை](https://tn96news.com/wp-content/uploads/2023/10/IMG-20231023-WA0278-576x560.jpg)
கோவில்பட்டி அடுத்த ஓடைப்பட்டி கிராமத்தில் உள்ள வன்னி விநாயகர் கோவிலில் இன்று சரஸ்வதி பூஜையை முன்னிட்டு சரஸ்வதிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.
விநாயகருக்கு அருகில் சிறப்பு அலங்காரத்தில் சரஸ்வதி காட்சி அளித்தார். கோவில் குருக்கள் பிரசன்ன வெங்கடேஷ் சிறப்பு பூஜைகள் நடத்தினார்.பக்தர்கள் பலரும் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)