கோவில்பட்டியில் ஆக்கிப்போட்டி: இன்று மாலை 3 ஆட்டங்களில் மோதும் அணிகள்
![கோவில்பட்டியில் ஆக்கிப்போட்டி: இன்று மாலை 3 ஆட்டங்களில் மோதும் அணிகள்](https://tn96news.com/wp-content/uploads/2023/05/e30efcc3-b95a-4c0b-bf09-33b7922ce370-850x560.jpg)
லட்சுமி அம்மாள் நினைவுக் கோப்பைக்கான அகில இந்தியஆக்கி போட்டிகள் கோவில்பட்டி செயற்கை புல்வெளி மைதானத்தில் பகல் இரவு ஆட்டமாக மின்னொளியில் நடைபெற்று வருகிறது.
இன்று 23.5.2023(செவ்வாய்க்கிழமை) மாலை 3 போட்டிகள் நடைபெறுகின்றன. ஒவ்வொரு போட்டியிலும் மோதும் அணிகள் விவரம் வருமாறு:-
மாலை 5 மணி ஆட்டம் : மும்பை யூனியன் பேங்க், -ஹூப்ளி சவுத் வெஸ்டர்ன் ரெயில்வே அணிகள்
![](https://tn96news.com/wp-content/uploads/2023/05/c99c386d-6686-4067-952d-10e7a8934554-1-1024x682.jpg)
மாலை 6.45 மணி ஆட்டம் : டெல்லி பெட்ரோலியம் ஸ்போர்ட்ஸ் ப்ரோமோஷன் போர்டு மற்றும் பெங்களூரு ஸ்போர்ட்ஸ் ஆதாரிட்டி ஆப் இந்தியா ட்ரைனிங் சென்டர் அணிகள்
இரவு 8. 15 மணி: பெங்களூரு கனரா பேங்க், சென்னை இந்தியன் பேங்க் அணிகள் மோதுகின்றன
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)