திருக்கோளூர் கிராமத்தில் அகழாய்வு பணிகளை கனிமொழி பார்வையிட்டார்
![திருக்கோளூர் கிராமத்தில் அகழாய்வு பணிகளை கனிமொழி பார்வையிட்டார்](https://tn96news.com/wp-content/uploads/2023/05/a00d6d78-aed6-43dd-a5e0-76b3ddfa8ecb-850x560.jpg)
தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர்.கனிமொழி, இன்று 22.5.23 இந்திய தொல்லியல் துறை திருச்சி மண்டலத்தின் மூலம் ஏரல் வட்டம் திருக்கோளூர் கிராமத்தில் நடைபெறும் அகழாய்வு பணிகளை பார்வையிட்டார்.
மாவட்ட ஆட்சித்தலைவர் கி.செந்தில் ராஜ் இ.ஆ.ப., தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பெ.ஜெகன்,ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர்.எம்.சி.சண்முகையா ,திருச்சி மண்டல மத்திய தொல்லியல் துறை இயக்குநர் முனைவர்.அருண் ராஜ் ஆகியோர் உடன் சென்று இருந்தனர்,
மேலும் அகழாய்வு பணிகளில் கிடைக்கப்பெற்ற பொருட்களையும் கனிமொழி பார்வையிட்டார்.
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)