அதிமுக முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம், அமைப்புச் செயலாளர், கன்னியாகுமரி மாவட்டச் செயலாளர் பொறுப்புகளில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஆர்.எஸ்.எஸ். பேரணியை தளவாய் சுந்தரம் தொடங்கி வைத்திருந்த நிலையில், கட்சியின் கோட்பாடுகளுக்கு முரணாக செயல்பட்டதாக கூறி எடப்பாடி பழனிசாமி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார். இது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கழகத்தின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாகவும்; கழகத்தின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு நடந்துகொண்டதாகவும் கிடைத்த தகவலின் அடிப்படையில், இதுகுறித்து […]
இயற்கையாக கிடைக்கக்கூடிய பொருட்களை, நம் வீட்டின்; அழகிற்காகவும், வீட்டின் நலனுக்காகவும் பயன்படுத்துகிறோம். அவற்றில் முதன்மை இடம் வகிப்பவை ருத்ராட்சம், சாலக்கிராமம் மற்றும் வலம்புரி சங்கு. ருத்ராட்சம் – சிவனுக்குரியது, சாலக்கிராமம் – விஷ்ணுவிற்குரியது, வலம்புரி சங்கு – லட்சுமிக்குரியது. வீட்டில் சில பொருட்கள் வைத்திருந்தால் மகாலட்சுமி அவ்விடத்தில் குடிப்புகுவாள். அவற்றில் முதன்மை பொருள் தான் இந்த வலம்புரி சங்கு. செல்வத்தை அள்ளித்தருபவள் மகாலட்சுமி. அவளின் பார்வைபட்டால் குப்பைமேட்டில் இருப்பவன் கூட பணக்காரனாக மாறிவிடுவான். மகாலட்சுமியின் பார்வையானது ஒருவரின் […]
விளாத்திகுளம் அருகே உள்ள கவுண்டன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ராஜா என்பவரின் மகன் மகாலிங்கம்(வயது 30). கொத்தனாராக வேலை செய்து வந்த நிலையில் அவரது மனைவி முத்துமாரி மற்றும் குழந்தைகளுடன் தற்போது கீழவிளாத்திகுளத்தில் வசித்து வந்தார். இந்நிலையில், கணவன்-மனைவிக்கிடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சினை காரணமாக விளாத்திகுளம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்திற்கு அருகில் அமைக்கப்பட்டிருக்கும் 130′ அடி உயரம் கொண்ட செல்போன் டவரில் ஏறினார். மேலும், “எனக்கும் தனது மனைவி முத்துமாரிக்கும் பிரச்சினையாக இருக்கிறது.. எனது மனைவியை […]
வடகிழக்கு பருவமழை முன்கூட்டியே தொடங்க வாய்ப்பு; முன்னெச்சரிக்கை தேவை… அலட்சியம் வேண்டாம்..!
வடகிழக்கு பருவமழை நெருங்கும் வேளையில் தமிழகத்தில் கடலோர பகுதியில் முழுவதும் தயாராக இருத்தல் வேண்டும்! குறிப்பாக திருவள்ளூர் முதல் காரைக்கால்/ராமநாதபுரம்/தூத்துக்குடி கடலோர மாவட்டங்களில் முன்னெச்சரிக்கையாக இருத்தல் வேண்டும்! 2005,2008, 2010,2020,2021 போன்று இந்தாண்டும் தமிழகத்தில் பருவமழை தாக்கம் தீவிரமாக இருக்கும் என்று வானிலை ஆராய்ச்சி நிலையம் ஏற்கனவே அறிவித்து உள்ளது.; 14ம் தேதி ஒட்டி தென்கிழக்கு வங்கக்கடலில் தாழ்வு நிலை உருவாகும் இது வலுப்பெற்று மேற்கு – வடமேற்கு திசையில் தென்மேற்கு வங்கக்கடல் அதனை ஒட்டி இருக்கும் […]
கோவில்பட்டியில் திருநெல்வேலி பைபாஸ் சர்வீஸ் ரோட்டில் கே.ஆர்.கலை மற்றும் அறிவியல் கல்லூரி அருகே புதிதாக பி.எஸ்.கே. ஆட்டோ மோட்டிவ் கார் வாஷ் சர்வீஸ் சென்டர் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நடைபெற்றது. விழாவுக்கு முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ தலைமை தாங்கினார் கே.ஆர் கல்வி நிறுவனங்கள் சேர்மன் கே.ஆர் அருணாச்சலம் கார் சர்வீஸ் சென்டரை திறந்து வைத்தார். முன்னாள் அமைச்சர் விஜய பாஸ்கர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் காஞ்சி […]
கேரள திரையுலகில் நடிகைகள் உள்பட பெண் கலைஞர்களுக்கு எதிரான பாலியல் அத்துமீறல்கள் தொடர்பாக விசாரித்த ஹேமா கமிட்டி அறிக்கையில் சில பகுதிகளை கேரள அரசு வெளியிட்டது. இந்நிலையில், கேரள ஐகோர்ட்டு உத்தரவின்படி, ஹேமா கமிட்டியின் முழு அறிக்கை கடந்த ஆகஸ்டு இறுதியில் வெளியிடப்பட்டது. பின்னர் ஐகோர்ட்டு கூறியதன்படி, அதனை சிறப்பு புலனாய்வு குழுவிடம் கேரள அரசு ஒப்படைத்து உள்ளது. ஹேமா கமிட்டியிடம் நடிகைகள் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் வாக்குமூலம் அளித்துள்ளனர். இது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், […]
நடிகர் தனுஷ் இயக்கி நடித்திருந்த ‘ராயன்’ திரைப்படம் கடந்த ஜூலை மாதம் 26-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்த இந்த படத்தில் தனுஷுக்கு தம்பிகளாக காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷனும், தங்கையாக துஷாரா விஜயனும் நடித்திருந்தனர். எஸ்.ஜே. சூர்யா இதில் வில்லனாக நடித்தார் இப்படம் மட்டுமில்லாமல் இதில் இடம்பெற்ற பாடல்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக ராயன் படத்தின் ‘வாட்டர் பாக்கெட்’ பாடல் பல மில்லியன் ரசிகர்களை கவர்ந்தது. இந்நிலையில், ‘வாட்டர் பாக்கெட்’ வீடியோ […]
சென்னை மெரினாவில் விமான சாகச நிகழ்ச்சியை காண வந்த மக்களை காக்க தவறிய காரணம் என்ன? தமிழக பா.ஜ.க. மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி கேட்டுள்ளார். இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:- குளிரூட்டும் வசதியுடன் முன் வரிசையில் அமர்ந்த அதிகார வர்க்கம்… நிகழ்ச்சி முன்னேற்பாடு குளறுபடியால் தவித்த சாமானிய மக்களை தமிழக அரசு காக்க தவறியது என? நடிகர் விஜய் கட்சியின் மாநாட்டிற்கு 21 கேள்விகள், விநாயகர் சதுர்த்தி ஊர்வலம், […]
தூத்துக்குடி மாவட்டத்தில், காலாண்டு தேர்வு முடிந்து பள்ளிகள் இன்று திறக்கப்பட்டது. மாணவ மாணவியர்களுக்கு இரண்டாம் பருவ பாட புத்தகங்களை மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் வழங்கினார். தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் 1 முதல் பிளஸ்-2 வரை படிக்கும் மாணவர்களுக்கான காலாண்டு தேர்வுகள், முதல் பருவத்தேர்வுகள் கடந்த செப்டமபர் மாதம் 19-ந் தேதி முதல் 27-ந் தேதி வரையில் நடைபெற்றது. அதன்பிறகு, மாணவர்களுக்கான காலாண்டு விடுமுறை தொடங்கியது. அதன்படி, 9 நாட்கள் காலாண்டு […]