திருநெல்வேலியில் பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் கோவில் உள்ளது. தற்போது கோவிலில் ஆனி திருமஞ்சன திருவிழா நடைபெற்று வருகிறது.இந்த நிலையில் கோவில் யானை சர்க்கரை நோயினால் பாதிகப்பட்டுள்ளது. டாக்டர்கள் நேரில் வந்து யானையை பரிசோதித்து பார்த்தனர். உடலில் சரக்க்கரை அளவு கூடி இருப்பதால் கால் வலியினால் யானை அவதிப்பட்டு வருகிறது.நீண்ட நேரம் நிற்கமுடியாமலும், நடப்பதற்கும் கஷ்டப்படுகிறது. இதனால் டாக்டர்கள் யானையின் கால்களுக்கு தோல் செருப்பு அணிவிக்கும்படி அறிவுரை கூறினார்கள்.இதன் படி கோவில் நிர்வாகம் சார்பில் கோவில் யானைக்கு ரூ. […]
முதுகுளத்தூர்.காம் சார்பில் துபாய் மாநகராட்சியின் ஊடகப்பிரிவு மேலாளர் இஸ்மாயில் மேலடி ஆங்கிலத்தில் எழுதிய நூல், ’புலம்பெயர் மணற்துகள்கள்’ என்ற பெயரில் தமிழில் திருப்பூரை சேர்ந்த எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் மொழிபெயர்ப்பு செய்துள்ளார்.இந்த நூல் வெளியீட்டு விழா சார்ஜா பேலஸ் உணவகத்தில் நடைபெற்றது. முஹிப்புல் உலமா கீழக்கரை ஏ.முஹம்மது மஹ்ரூப் தலைமை தாங்கினார். ஊடகவியலாளர் முதுவை ஹிதாயத் வரவேற்று பேசினார். கல்லிடைக்குறிச்சி தேசிய கல்வி அறக்கட்டளையின் தலைவர் முனைவர் ஆ. முகம்மது முகைதீன் மூலநூல் ஆசிரியர் இஸ்மாயில் மேலடி குறித்த […]
சுற்றுலா நகரமான கொடைக்கானல் சீசனை அனுபவிக்க சுற்றுலா பயணிகள் அதிகம் செல்வது வழக்கம். தற்போது சீசன் நன்றாக இருக்கிறது.பள்ளிக்கூடங்கள் திறப்பு காரணமாக இதனால் சுற்றுலா பயனிகள் கூட்டம் ஓரளவு காணப்படுகிறது, சனி, ஞாயிறு விடுமுறை நாட்களில் கொடைக்கானலில் கூட்டம் நிரம்பி வழிகிறதுதற்போது கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் பொது இடங்களில் முக கவசம் கட்டடாயம் அணிய வேண்டும் என்று அரசு அறிவித்து இருக்கிறது. எனினும் மாவட்ட கலெக்டர்கள் அறிவித்துள்ள மாவட்டங்களில் மட்டும் மக்கள் முக கவசம […]
திருச்சி விமான நிலையத்திலிருந்து இலங்கைக்கு இயக்கப்படும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவை அதிக அளவில் வளைகுடா நாட்டு பயணிகளை இலங்கை வழியாக சென்று வருவதற்கு ஏதுவாக அமைந்திருந்தது. முதலில் வாரத்திற்கு 3 சேவைகளாக இருந்து வந்த நிலையில் பின்னர் தினசரி 2 சேவைகள் இயக்கப்பட்டு வந்தது.அந்த வகையில் காலை 9.30 மணிக்கு இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து திருச்சிக்கு வந்து மீண்டும் திருச்சியில் இருந்து இலங்கைக்கு காலை 10:30 மணிக்கு புறப்பட்டு செல்லும். அதேபோன்று மதியம் 2:30 […]
திருப்பத்தூர் மாவட்டம், கந்திலி அருகே உள்ள செவ்வாத்தூர் புதூர் காலனியை சேர்ந்தவர் செல்வராஜ். இரவு காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ராமரோஜா (வயது 58). இவர்களுக்கு புனிதா என்ற மகளும், ஏழுமலை என்ற மகனும் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகிவிட்டது.ஏழுமலை சென்னையில் கார் டிரைவராக உள்ளார். இதனால் எழுமலை மனைவி அம்சா (வயது 31) , தனது 10 மாத குழந்தையுடன் மாமியார் வீட்டில் வசித்து வந்தார்.கடந்த 2 நாட்களுக்கு முன்பு செல்வராஜ் இரவு பணிக்கு […]
10-க்கும் அதிகமானோர் கூடும் இடங்களில் முகக்கவசம் கட்டாயம்; அமைச்சர் மா.சுப்பிரமனியன் பேட்டி
தமிழகத்தில் கொரோனா தொற்று கட்டுக்குள் இருந்த நிலையில் திடீரென தொற்றின் எண்ணிக்கை உயரத் தொடங்கியது. நேற்று ஒருநாள் தொற்று எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டியது.இந்த நிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை சென்னை தலைமைச் செயலகத்தில், சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் அந்தத் துறையின் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதை தொடர்ந்து சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடன் கூறியதாவது;-கடந்த 2 வாரங்களில் கொரோனா பரிசோதனையானது 3 மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா பாதிப்பானது இணை […]
உத்தரகாண்ட் மாநிலம், ஹரித்துவாரில் அமைந்திருக்கும் 40 அடி உயர ஹர்கி பைடி பாலத்திலிருந்து 73 வயது பாட்டி ஒருவர் கங்கைநதியில் குதித்து சாகசம் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.அசோக் பசோயா என்பவர், தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த வீடியோவை பகிர்ந்திருக்கிறார். வீடியோவில், ஹர்கி பைடி பாலத்திலிருந்து கங்கைநதியில் 73 வயதான ஓம்வதி என்ற பாட்டி எந்தவித பயமின்றி நதியில் துணிச்சலுடன் குதிக்கிறார். பின்னர் அசால்ட்டாக நதியில் நீச்சலடித்து சென்று கரையேறுகிறார். அங்கு கூடியிருக்கும் மக்கள் […]
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி, டாக்டர் ஜாகிர் உசேன் கல்வியியல் கல்லூரியில் ஆய்வக திறப்பு, கல்லூரி ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா ஆகியவை நடைபெற்றது. கல்லூரி முதல்வர் திரு. முஹம்மது முஸ்தபா வரவேற்று கல்லூரி ஆண்டறிக்கையை சமர்ப்பித்தார். கல்லூரி செயலர் ஜபருல்லாஹ் கான் தலைமையுரையாற்றினார்.சிறப்பு விருந்தினராக ஜனாப் முஹம்மது உசைன் கலந்துகொண்டு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பேசினார். கல்லூரி ஆட்சிக்குழு உறுப்பினர் அபூபக்கர் சித்திக், கல்லூரி முதல்வர் அப்பாஸ் மந்திரி ஆகியோர் […]
ஒருங்கிணைப்பாளர் என்ற உணர்வில் ஓ.பன்னீர்செல்வம் எழுதிய கடிதம் செல்லத்தக்கதல்ல; எடப்பாடி பழனிசாமி பதிலடி
அ.தி.மு.க. தலைமை நிலைய செயலாளர் என்ற பெயரில் எடப்பாடி பழனிசாமி, பொருளாளர் என்று குறிப்பிட்டு ஓ.பன்னீர்செல்வத்துக்கு இன்று ஒரு கடிதம் அனுப்பி இருக்கிறார், அந்த கடிதத்தில் கூறி இருப்பதாவது:-அன்பு அண்ணன் அவர்களுக்கு வணக்கும்.தங்களின் 29.6.2022-ம் தேதியிட்ட கடிதம் பத்திரிகைகளின் வாயிலாக தெரிந்து கொண்டேன். பின்னர் மகாலிங்கம் வழியாக பெறப்பட்டது.கடந்த 23.6.2022 அன்று நடைபெற்ற கழக பொதுக்குழுவால் கொண்டு வரப்பட்ட கழக சட்டதிட்ட திருத்தங்கள் அங்கீகரிக்கப்படவில்லை.ஆதலால் அந்த சட்டதிட்ட திருத்தங்கள் காலாவதி ஆகிவிட்ட்டது. எனவே கழக ஒருங்கிணைப்பாளர் என்ற […]
சென்னை வானகரத்தில் கடந்த 23-ம் தேதி அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அந்த பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க வேண்டுமென சென்னை ஐகோர்ட்டில் பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி இதில் தலையிட முடியாது என கூறி பொதுக்குழுவுக்கு தடை விதிக்க மறுத்துவிட்டார்.இந்த உத்தரவை எதிர்த்து சண்முகம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த இரு நீதிபதிகள் அடங்கிய ஐகோர்ட்டு அமர்வு, ஏற்கனவே திட்டமிட்டபடி பொதுக்குழுவில் 23 தீர்மானங்களை […]
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022
- February 2020
- January 2020
![](https://tn96news.com/wp-content/uploads/2025/01/e712bb29-b77e-414a-862c-6703fdcc9943-1024x768.jpeg)
![](https://tn96news.com/wp-content/uploads/2023/06/bf9ec756-76e5-4497-b235-413f0178c160-1024x768.jpg)
![](https://tn96news.com/wp-content/uploads/2024/12/e712bb29-b77e-414a-862c-6703fdcc9943-1-1024x768.jpeg)
![](https://tn96news.com/wp-content/uploads/2024/12/Screenshot-28-1-1024x819.png)
![](https://tn96news.com/wp-content/uploads/2023/02/97c00838-0364-48d9-8ede-e5cc78905eba-1024x443.jpg)
![](https://tn96news.com/wp-content/uploads/2023/03/Tn-96-2-6-1024x819.jpg)
![](https://tn96news.com/wp-content/uploads/2024/12/e712bb29-b77e-414a-862c-6703fdcc9943-2-1024x768.jpeg)
![](https://tn96news.com/wp-content/uploads/2024/12/Screenshot-28-2-1024x819.png)