தூய்மைக்கான மக்கள் இயக்கம்
கோவில்பட்டி நகராட்சியில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் நடைபெற்றது.
ராமசாமி தாஸ் பூங்கா சுத்தம் செய்தல் , அண்ணா பேருந்து நிலையம் சமுதாய கழிப்பறை சுத்தம் செய்தல், அண்ணா பேருந்து நிலைய வளாக சுவரொட்டிகளை அகற்றுதல், சுடுகாடு சுத்தம் செய்தல், கட்டிட கழிவுகளை அகற்றுதல், நகரின் பல்வேறு இடங்களில் உள்ள விளம்பர பலகைகளை அகற்றுதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன