மாநில ஹேண்ட்பால் போட்டிக்கு வீரர், வீராங்கனைகள் தேர்வு


கோவை மாவட்ட கைப்பந்து கழகம் மற்றும் பெரியநாயக்கன்பாளையம் காவலர் சிறுவர் சிறுமியர் மன்றம் சார்பாக மாநில அளவிலான ஹேண்ட் பால் போட்டிக்கு வீரர் வீராங்கனைகள் தேர்வு நடைபெற்றது.
நரசிம்ம நாயக்கன் பாளையம் உயர்நிலைபள்ளியில் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் பாய்ஸ் கிளப் சார்பில் இந்த தேர்வு நடைபெற்றது
தேர்வு போட்டியை பெரியநாயக்கன்பாளையம் டி எஸ் பி பொன்னுச்சாமி தொட க்கி வைத்து மாணவர்களுக்கு போதை விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
