கோவில்பட்டியில் அதிமுக பூத் கமிட்டி கூட்டம்

கோவில்பட்டி மத்திய ஒன்றிய அதிமுக சார்பில் பூத் கமிட்டி சரிபார்க்கும் நிகழ்வு கடலையூர் ரோட்டில் உள்ள உமா மண்டபத்தில் நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு மத்திய ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி தலைமை தாங்கினார்.
அதிமுக வடக்கு மாவட்ட செயலாளர் கடம்பூர் ராஜு எம். எல். ஏ.கலந்து கொண்டு பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
அதிமுக பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன்,ஒன்றிய செயலாளர் போடுசாமி,மத்திய ஒன்றிய துணைச் செயலாளர் முருகன்,கிளைச் செயலாளர்கள் ராமமூர்த்தி, வெற்றிசிகாமணி, விஜயகுமார் ,வேல்ராஜ், சின்னத்துரை,பிச்சைமுத்து, வாவத்தாவூர் முருகன்,சேதுராஜ், முருகன், ஜெயராஜ் ராஜதுரை,புண்ணியராஜ், மாரிமுத்து, மாரிராஜன் மல்லிகா,சரஸ்வதி,அம்மா பேரவை அருண்குமார்,சஞ்சய் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


