500 ரூபாய் கள்ள நோட்டுகள்… உஷார்…
![500 ரூபாய் கள்ள நோட்டுகள்… உஷார்…](https://tn96news.com/wp-content/uploads/2025/01/88010ecb-aa76-45dd-85d5-b29e1a4faadd-850x560.jpeg)
தமிழ்நாட்டில் தற்போது 500 ரூபாய் கள்ள நோட்டுகள் புழக்கத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதனை அடையாளம் காண்பது கடினம்.
ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியாவின் எழுத்துப்பிழை மட்டுமே வித்தியாசம். RESERVE என்ற வார்த்தையில் S க்குப் பிறகு E என்பதற்குப் பதிலாக, A. என்று இருந்தால் அது கள்ள ரூபாய் நோட்டு. எனவே மிகவும் உஷாராக இருங்கள்.இருங்கள்.
மேலே உள்ள கள்ள நோட்டின் புகைப்படத்தைப் பார்க்கவும்.விழிப்புடன் இருந்தால் ஏமாறாமல் தப்பலாம்.
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)