அனைத்து தரப்பினரையும் கவரும் டி.வி.எஸ். `அப்பாச்சி’ பைக்

 அனைத்து தரப்பினரையும் கவரும் டி.வி.எஸ். `அப்பாச்சி’ பைக்

டி.வி.எஸ். அப்பாச்சி பைக் 160 சிசி ஆயில் கூல்டு எஸ்.ஒ.எச்.சி. பவர் புல் எப்.ஐ என்ஜினை கொண்டுள்ளது.
இந்த பைக் பார்ப்பதற்கு மிகவும் கவர்ச்சிகரமானதாக இருக்கிறது. 17.55 பிஎஸ், 9250 ஆர்.பி.எம் .என்ற அதிகபட்ச செயல் திறனை கொண்டுள்ளது.
அனைத்து தரப்பினரையும் வெகுவாக கவரக்கூடிய சிறப்பு அம்சங்களை கொண்டுள்ள அப்பாச்சி பைக்கை இயக்குவதற்கு ஸ்போர்ட், அர்பன், ரெய்ன் என்ற மூன்று வகையான., வாகன ஓட்டும் முறைகள் உள்ளது.
பைக்கின் கிரவுண்ட் கிளியரன்ஸ் 180 மிமீ, (போசெக்ஸ்-பு) ஆகும்.
சக்திவாய்ந்த டபுள் சேனல் சூப்பர் மோட்டோ ஆண்டி-லாக் பிரேக் சிஸ்டம் அமைந்துள்ளது. மோனோ ஷாக் ரியர் சஸ்பென்ஷன், 3-ஸ்டெப் அட்ஜஸ்டபிள் பிரேக் மற்றும் கிளட்ச் லீவர்களை கொண்டுள்ளது.
8 விதமான கலர்களை உடைய அலாய் வீல்கள். அதிகம் வெளிச்சரம் தரக்கூடிய கூடிய எல்இடி டிஆர்எல் ஹெட்லைட்டுகள், வாகனம் ஓட்டும் போது அழைப்பு தொடர்பான செய்தியினை தெரிந்து கொள்ள டிஜிட்டல் புளூடூத் கன்சோல் பொருத்தப்பட்டுள்ளது. சேகட் ரெக்ஸின் கலர் மற்றும் 3டி லோகோ பிரிண்ட் செய்யப்பட்டுள்ளது.
12 லிட்டர் பெட்ரோல் நிரப்பக்கூடிய டேங் பொருத்தப்பட்டுள்ளது. ஒரு கிலோ மீட்டருக்கு 45 கிலோ மீட்டர் வரை மைலேஜ் கிடைக்கும்.
இவ்வாறு எண்ணற்ற சிறப்பு அம்சங்களை கொண்டுள்ள அப்பாச்சி 160 சிசி பைக்கின் விலை 1,49,௦௦௦ ரூபாய். இந்த பைக் வாங்க விரும்புபவர்கள் கோவில்பட்டி இளையரசனேந்தல் சாலையில் உள்ள டி.வி.எஸ்.வாகன விற்பனையாளரான வெங்கடாசலம் ஏஜென்சி எல்.எல்.பி. ஷோரூமை அணுகலாம்.
இங்கு தவனை வசதியும் உண்டு. இங்கேயே சர்வீஸ் வசதியும் இருக்கிறது.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *