கோவில்பட்டி நாடார் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட கோவில்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரி நிர்வாகக்குழு பதவி ஏற்பு
![கோவில்பட்டி நாடார் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட கோவில்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரி நிர்வாகக்குழு பதவி ஏற்பு](https://tn96news.com/wp-content/uploads/2024/10/6c565afd-7484-4bd3-b34e-92076ca1dd14-850x560.jpg)
![](https://tn96news.com/wp-content/uploads/2024/10/6108db69-9331-49ec-ac4b-9744397cde94-1024x512.jpg)
![](https://tn96news.com/wp-content/uploads/2024/10/f42a4eed-b513-440e-b778-a52caf5edde7-1-1024x564.jpg)
கோவில்பட்டி நாடார் உறவின்முறை சங்க தேர்தலில் ஏ.பி.கே. பழனிச்செல்வம் தலைமையிலான அணி வெற்றி பெற்றது, இதை தொடர்ந்து கோவில்பட்டி நாடார் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட கோவில்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரி நிர்வாகக்குழு பதவியேற்பு விழா (2024 – 2027) நேற்று நடைபெற்றது.
கோவில்பட்டி பசுவந்த்தனை ரோடு காமராஜர் அரங்கத்தில் நடந்த விழாவுக்கு பி. .பெரிஸ் மகேந்திரவேல் தலைமை தாங்கினார். எம்.எஸ்.எம்/ஆர்..ராஜசேகர் முன்னிலை வகித்தார். என்.ராஜவேல். எஸ்.எஸ்.டி.ஆர்.டி.ரத்னாகரன், எம்.எஸ்.எம்.ஆர்.சுரேஷ் ஆகியோர்முன்னிலை வகித்தனர்.ஜி.ராமகிருஷ்ணன் வரவேற்று பேசினார்.
கோவில்பட்டி நாடார் உறவின்முறை சங்க தலைவராக ஏ.பி.கே. பழனிச்செல்வம் பதவி ஏற்றார். தொடர்ந்து அவர் சிறப்புரை ஆற்றினார்.
நாடார் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட கோவில்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரி நிர்வாகக்குழுக்களுக்கு தேர்வு பெற்றவர்கள் பதவி ஏற்றனர்.
.அனைவரையும் வாழ்த்தி ஏ.என்.ஏ.பாஸ்கரன் ஏ.பி.கே.தங்கமாரியப்பன். ஏ..செந்தில்குமார் ஆர்.பி..ரகுராமன். ஏ.அமலி பிரகாஷ் வி.எஸ்.டி.பி.ராமர் ,வி.எஸ்.டி.ரத்தினராஜ் , கே.மகேந்திரன் ஜி.ஜேசு மணி, எஸ்..சீனிநாடார் ,.ஏ.எஸ்.முருகேசநாடார் (மந்திதோப்பு நாடார் உறவின்முறைச்சங்கம்) ஏ.ஆர்.வி.அழகுவேல்(எ)சண்முககராஜ் (உ.ப.தலைவர் வேலாயுதபுரம் நாடார் உறவின்முறைச் சங்கம்) கே.பாலமுருகன் (செயலாளர், வீரவாஞ்சி நகர் நாடார் உறவின்முறைச்சங்கம் ஏ.எஸ்.டி.ஏ. கார்த்திகேயன் கே.ஆர்.டி.எஸ்..தங்கத்திருப்பதி கே.டி.பி..அருண்பாண்டியன் ஆர்..லவராஜா எஸ்.என்.பி..துரைராஜன் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள்.
முடிவில் . ஜி.தவமணி(நகராட்சி கவுன்சிலர்) நன்றி கூறினார், விழாவில் நகரசபை துணை தலைவர் ஆர்.எஸ்.ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)