“முகமறியா சிற்பி” நூல் வெளியீடு
![“முகமறியா சிற்பி” நூல் வெளியீடு](https://tn96news.com/wp-content/uploads/2024/06/00bbf938-76f4-4899-bba6-d6440d535bc3-850x560.jpeg)
மதுரையில் நடந்த உலக ஹைக்கூ மாநாட்டில் கோவில்பட்டி கவிஞர் இரா. சிவானந்தம் எழுதிய “முகமறியா சிற்பி ” நூல் வெளியீடு நிகழ்ச்சி நடைபெற்றது. ஓவிய கவிஞர் அமுதபாரதி நூலை வெளியிட பாரதியாரின் கொள்ளுப் பேத்தி முனைவர் உமா பாரதி , சாகித்ய அகாதமியுவபுரஸ்கார் விருதாளர் கவிஞர் மு.முருகேசு, இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன ஆலோசகர் ஹாசிம் உமர், மாநாடு ஒருங்கிணைப்பாளர் நந்தவனம் சந்திரசேகரன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)