தி.மு.க. இளைஞர் அணி மாநில செயலாளராக உதயநிதி ஸ்டாலின், துணை செயலாளர்களாக எஸ்.ஜோயல் உள்பட 3 பேர் நியமனம்
தி.மு.க. தலைமைக்கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தி.மு.க. சட்ட திட்டம் விதி-18,19 பிரிவுகளின் படி மாநில இளைஞர் அணி செயலாளர்- துணை செயலாளர்கள் தலைமைகழகத்தால் பின்வருமாறு நியமிக்கப்படுகிறார்கள்.
இளைஞர் அணி செயலாளர்- உதயநிதி ஸ்டாலின்,
இளைஞர் அணி துணை செயலாளர்கள்- எஸ்.ஜோயல் (தூத்துக்குடி) ந.ரகுபதி(எ) இன்பா ஏ.என்.ரகு(ராமநாதபுரம்), நா.இளையராஜா(திருவாரூர்)
மேற்கண்டவாறு கூறப்பட்டுள்ளது.