இன்று ஜூன் 3௦ வியாழக்கிழமை சந்திர தரிசனம்!இன்று மூன்றாம் பிறை, சந்திர தரிசனம் செய்வதால் மன நிம்மதி, ஆரோக்கியம், ஆயுள் விருத்தி உண்டாகும். அமாவாசை முடிந்து மூன்றாம் பிறை தரிசனம் பார்த்து விட்டால் அந்த ஆண்டு இரண்டு மடங்கு வருமானம் செல்வ செழிப்பு உண்டாகும் என்பது நம்பிக்கை.மூன்றாம் பிறை பார்க்க முடியாவிட்டால் வீட்டில் சிவ வழிபாடு செய்வதும், சிவன் தலையில் இருக்கும் சந்திரனை இன்று மாலை தரிசனம் செய்வது சிறப்பு. வானில் தோன்றும் மூன்றாம் பிறை நிலவைத் […]
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ ஆண்டாள் கோவிலில் ஒரு கண்ணாடி மாளிகை இருக்கிறது. கண்ணாடி மாளிகை மெய்ஞானமும் விஞ்ஞானமும் கலந்தது என பலவித ஆராய்ச்சிகள் நிரூபிக்கின்றன. 40 ஆண்டுகளாக ஆன்மிக ஆராய்ச்சி செய்த மிஸ்டிக் செல்வம் இதை உறுதிபடுத்தியுள்ளார். கண் திருஷ்டி, பொறாமையின் தாக்கத்தால் பலரது தொழில் மற்றும் வேலை பல தடைகளை தினமும் சந்திக்க வேண்டியிருக்கிறது.இதை நீக்கிடவும் ,உங்களது நீண்டகாலப்பிரச்சினைகள் தீரவும் ஒரு சுலபமான பரிகாரம் பற்றி இப்பதிவில் பார்க்கலாம். இந்த பரிகாரம் […]
*திருநெல்வேலி பாளையங்கோட்டை அருகே திருச்செந்தூா் சாலையில் உள்ள சிரட்டை பிள்ளையார் கோவிலில் விநாயகருக்கு விடலை போடும் போது சிரட்டையும்,தேங்காயும் பிரிந்து சிதறுகிறது. *ஸ்ரீரங்கம் கோவிலில் ஸ்ரீராமானுஜரின் உடல் 1000 வருடங்களாக கெடாமல் அப்படியே உள்ளது. *தஞ்சை பிரகதீஸ்வரர் கோவிலில் 72 டன் கல் கோபுர உச்சியில் வைக்கப்பட்டுள்ளது.கருவறை குளிர் காலத்தில் வெப்பமாகவும்,வெயில் காலத்தில் குளிராகவும் இருக்கிறது. *தாராபுரம் ஐராவதீஸ்வரர் கோவிலில் உள்ள இசைப் படிகளில் தட்டினால் ச,ரி,க,ம,ப,த,நி,ச என்ற இசை வருகிறது. *கடலுக்கு 3500 அடி உயரத்தில் […]
தட்சிணாமூர்த்தி என்பவர் யார், குரு பகவான் என்பவர் யார் என்பது பலருக்கு வேறுபாடு தெரிவதில்லை. இந்த தெய்வங்களை எப்படி வணங்குவது, அவர்களுக்கு படைக்க வேண்டிய நைவேத்தியம், அணிவிக்க வேண்டிய வஸ்திரம் என்ன, அவர்களுக்கிடையே உள்ள தனித்துவம் என்ன என்பதைப் பற்றி விரிவாக தெரிந்துகொள்ளலாம். நம்மில் பெரும்பாலானோர் தட்சிணாமூர்த்தியும், குரு பகவானும் ஒன்று என நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் ஒருவர் ஞான குரு, மற்றொருவர் நவகிரக குரு என்பது பலருக்கும் தெரிவதில்லை. இதன் காரணமாக கோயில்களில் வியாழக்கிழமைகளில் குரு […]
தோஷங்களை விலக்கும் ஆலயங்கள் பல்லாயிரம் உள்ளபோதிலும் நவ கைலாய வழிபாடு தோஷங்களை விலக்கவும் நலம் பெறவும் உதவும் என்பது நம்பிக்கை.பொதிகை மலையில் அருள்பாலிக்கும் ஸ்ரீ அகத்திய பெருமானின் முதல் சீடரான உரோமச முனிவர் சிவமுக்தி நிலையை அடைய வேண்டி சிவபெருமானை வணங்கினார். சிவபெருமான், மாமுனிவர் அகத்தியர் வழியே அவரது சீடருக்கு வழியைக் கூற விரும்பினார். பின்னர், தனது சீடரிடம் அகத்தியர் கூறுகையில், தாமிரபரணியில் 9 மலர்களை அனுப்புகிறேன். இந்த மலர் ஒவ்வொன்றும் எங்கு நிற்கிறதோ அந்த இடத்தில் […]
புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் புகழ்பெற்ற ஆயிரங்காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் பூஜை விழா நடைபெறுவது வழக்கம் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு திருமலைராயன் பட்டினம் கடற்கரையில் பேழை (பெட்டி) ஒன்று கண்டெடுக்கப்பட்டது. அந்தப் பெட்டியை கொண்டுவந்து திறந்து பார்த்த போது அந்தப் பெட்டியில் அம்மன் சிலை மற்றும் ஓலைச்சுவடி இருந்தது. அந்த ஓலைச் சுவடியில் இந்த அம்மனின் பெயர் ஆயிரம் காளியம்மன் என்றும் இந்த அம்மனுக்கு படையலிடும் போது எந்த […]
ராமநாதபுரம் மாவட்டத்தில் சிவபெருமான் வீற்றிருக்கும் புனித தலங்களில் ஒன்று உத்தரகோசமங்கை. ராமநாதபுரத்தில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் சாலையில் உத்தரகோச மங்கை ஆலயம் உள்ளது.இதுவே உலகில் முதன் முதலில் தோன்றிய சிவன் கோவில் என நம்பப்படுகிறது. ஆதி காலத்தில் அதுவும் நவக்கிரகங்கள் அறியப்படாத காலத்தில் இருந்த சூரியன், சந்திரன், செவ்வாய் மட்டுமே இங்கு கிரகங்களாக உள்ளது, இதிலிருந்தே இந்த ஆலயம் மிக மிகப் பழமையானது என்பதை அறியலாம்.ராமாயண காலத்திற்கு முன்பு இருந்தே, இந்தக் கோவில் சிறப்பு பெற்று விளங்கியதாக […]
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022