தூத்துக்குடியில் சாலையோரத்தில் 20 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணி தொடக்கம்
![தூத்துக்குடியில் சாலையோரத்தில் 20 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணி தொடக்கம்](https://tn96news.com/wp-content/uploads/2024/09/treeroadkanimozhi.jpg)
தூத்துக்குடி நகரத்தை பசுமையான நகரமாக மாற்ற பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதன் ஒரு பகுதியாக சாலை ஓரங்களில் 20 ஆயிரம் மரக்கன்றுகள் நடுவதற்கு திட்டமிடப்பட்டு உள்ளது.
அந்த பணியை தொடக்கி வைக்கும் விதத்தில் தூத்துக்குடி மாநகராட்சி இ.பி காலனியில் கனிமொழி எம்.பி., அமைச்சர் .பி.கீதா ஜீவன் முன்னிலையில் இன்று 23.9.24) மரக்கன்றுகளை நட்டார். மாவட்ட ஆட்சித்தலைவர்.க இளம்பகவத், மாநகராட்சி மேயர் பெ.ஜெகன் ,மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் மாநகராட்சி ஆணையர் லி.மதுபாலன், உதவி காவல் கண்காணிப்பாளர் மரு.மதன் ,மாவட்ட வருவாய் அலுவலர் ச.அஜய் சீனிவாசன் ஆகியோர் உடன் இருந்தனர்.
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)