அதிமுக கூட்டணியில் புதிய தமிழகம்
![அதிமுக கூட்டணியில் புதிய தமிழகம்](https://tn96news.com/wp-content/uploads/2024/03/IMG_20240305_190506_727-775x560.jpg)
அதிமுக கூட்டணியில் புதிதாக, புதிய தமிழகம் கட்சி சேர்ந்துள்ளது. அதிமுக தொகுதி பங்கீட்டு குழுவினருடன் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி இன்று மாலை சந்தித்து பேசினார்.
அப்போது தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம், பொள்ளாச்சி,கரூர்,நீலகிரி ஆகிய 6 தொகுதிகளின் விருப்ப பட்டியலை டாக்டர் கிருஷ்ணசாமி கொடுத்துள்ளதாகவும், 3 தொகுத பேசப்படுவதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)