அகல் விளக்கில் நவக்கிரகங்கள்

 அகல் விளக்கில் நவக்கிரகங்கள்

நாம் வழிபாட்டுக்காக ‘அகல் விளக்கு’ வைத்து வழிபடுகிறோம். இதில் நவக்கிரகங்கள் இடம்பெற்றுள்ளன.

1. அகல் விளக்கு – சூரியன்

2. நெய் / எண்ணெய் திரவம் – சந்திரன்

3. திரி – புதன்

4. அதில் எரியும் ஜ்வாலை – செவ்வாய்

5. இந்த ஜ்வாலையின் நிழல் கீழே – ராகு

6. ஜ்வாலையில் உள்ள மஞ்சள் நிறம் – குரு

7. ஜ்வாலையில் அடியில் அணைந்தவுடன் இருக்கும் கரி – சனி

8. வெளிச்சம் பரவுகிறது. இதுஞானம் – கேது

9. திரி எரிய எரிய குறைந்து கொண்டே வருவது – சுக்கிரன் (ஆசை); அதாவது ஆசையை குறைத்துக் கொண்டால் சுகம் எனப் பொருள்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *