நடிகர் விஜய், வெங்கட் பிரபு இயக்கும் ‘தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்’ (தி கோட்) படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா சவுத்ரி உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.இந்த படத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் பாடல்கள் வெளியாகி வைரலாகின. ‘தி கோட்’ திரைப்படம் விநாயகர் சதுர்த்தியை […]
ராகவா லாரன்ஸ், காஞ்சனா 4 வரும் என காஞ்சனா 3 படத்தின் இறுதியிலேயே ராகவா லாரன்ஸ் கூறியிருந்தார். அதே போல் பல பேட்டிகளிலும் அதற்கான வேலைகள் நடந்து வருகிறது என்றும் தெரிவித்தார்.. கடந்த சில வாரங்களுக்கு முன் காஞ்சனா 4 திரைப்படம் குறித்து பல சில தகவல்கள் இணையத்தில் வைரலானது. இதில் இப்படத்தில் கதாநாயகியாக சென்சேஷனல் நடிகை மிருணால் தாகூர் நடிக்கிறார் என பேசப்பட்டது. ஆனால், அதன்பின் ராகவா லாரன்ஸ் தனது எக்ஸ் தளத்தில் வதந்திகளை யாரும் […]
ஆர்யாவின் சார்பட்டா பரம்பரை படத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் துஷாரா விஜயன். மேலும் , இவர் கழுவேத்தி மூர்க்கன், அநீதி, வேட்டையன், தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ராயன் படத்திலும் நடித்துள்ளார். ராயன் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.இந்த விழாவில் தனுஷ், துஷாரா விஜயன் உள்ளிட பலர் கலந்துகொண்டனர். பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் பல விஷயங்களை துஷாரா விஜயன் பகிர்ந்துகொண்டார். அப்போது அவர் கூறுகையில், ‘என்னுடைய 35 வது வயதில் நான் திரையுலகில் இருந்து வெளியேறி விடுவேன், […]
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் சென்னையில் இரண்டு நாட்களுக்கு ம முன்பு படுகொலை செய்யப்பட்டார். பிரேத பரிசோதனைக்கு பிறகு நேற்று முன்தினம் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. சென்னையில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பொத்தூருக்கு அவரது உடலை சுமந்து சென்ற வாகனம் ஊர்ந்து சென்றது. வாகனத்தின் முன்னும் பின்னும் தொண்டர்கள் மோட்டடார் சைக்கிள்களில் அணிவகுத்து சென்றனர். செல்லும் வழியில் மழை பெய்தது. மழையில் நனைந்தபடி தொண்டர்கள் சென்றனர். உடல் அடக்கம் […]