திருசெந்த்தூர் முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக தங்கும் விடுதி கட்டப்பட்டு அதனை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்துள்ளார். புதியதாக திறக்கப்பட்ட பக்தர்கள் தங்கும் விடுதியானது, இரண்டு தளங்களுடன் 99,925 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் குளிர்சாதன வசதிகளுடன் 100 இருவர் தங்கும் அறைகள், 9 கட்டில்கள் கொண்ட 16 அறைகள் மற்றும் 7 கட்டில்கள் கொண்ட 12 அறைகள் என 28 கூடுதல் படுக்கை அறைகள் உள்ளன, மேலும் […]
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-‘ “1959 ஆம் ஆண்டு இந்திய படைக்கலச் சட்டத்திற்குட்பட்டும், அதன் கீழ் ஏற்படுத்தப்பட்டிருக்கும் 2016 ம் ஆண்டு படைக்கல விதிகளின் படியும், தூத்துக்குடி மாவட்டத்தில் வழங்கப்பட்டிருக்கும் படைக்கல உரிமங்களை வைத்திருக்கும் அனைத்து உரிமதாரர்களும் தெரிந்து கொள்ள வேண்டியவை: படைக்கல உரிமத்தின் செயல்திறன் 31.12.2024 உடன் முடிவடையும் படைக்கல உரிமதாரர்கள் அவர்களது ஒற்றைக்குழல். இரட்டைக்குழல் துப்பாக்கி. எஸ்.பி.எம்.எல், டி.பி.எம்.எல், ரைபிள். ரிவால்வர் மற்றும் பிஸ்டல் உரிமங்க 01.01.2025 முதல் […]
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் மக்கள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் தலைவர் இசக்கிராஜா மற்றும் நிர்வாகிகள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அளித்துள்ள மனுவில் \கூறி இருப்பதாவது:- “ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் திரைப்படத்தினை ஞானவேல் என்பவர் இயக்கியுள்ளார். இந்த படத்தின் ஒரு காட்சியில் கோவில்பட்டி காந்திநகர் அரசுப்பள்ளி மாணவர்கள் பெண் ஆசிரியையை ஆபாசமாக பதிவு செய்த காணொளி சமூக வலைதளங்களில் பரவியதால் சர்ச்சை என்கிற வகையில் காட்சி அமைக்கப்பட்டுள்ளது. கோவில்பட்டி காந்திநகரில் அமைந்துள்ள மேற்குறிப்பிட்ட அரசு பள்ளியில் ஏராளமான […]
தூத்துக்குடி சங்கரபேரி திடலில் 5வது புத்தகத் திருவிழா அக்டோபர் 3ஆம் தேதி துவங்கியது. இதில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தலைப்புகளில் புத்தகங்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன. கடைசி நாளான நேற்று புத்தகக் கண்காட்சியை திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி பார்வையிட்டு, புத்தகங்களை வாங்கி மகிழந்தார். தூத்துக்குடி புத்தகத் திருவிழா மற்றும் நெய்தல் கலை திருவிழாவில், புகைப்படங்கள் கண்காட்சி அரங்கில் வைக்கப்பட்டுள்ள புகைப்படங்களைக் கனிமொழி கருணநிதி எம்.பி கண்டு மகிழ்ந்தார். தூத்துக்குடியின் கலாசாரம், […]
இந்தியாவில் கர்நாடக மாநிலம் மைசூருக்கு அடுத்தபடியாக தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீஸ்வரர் உடனுறை முத்தாரம்மன் கோவிலில் பிரசித்தி பெற்ற தசரா திருவிழா கடந்த 3-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் இரவில் அம்மன் பல்வேறு வாகனங்களில் வெவ்வேறு திருக்கோலங்களில் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். தசரா திருவிழாவையொட்டி, தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, ராமநாதபுரம் உள்ளிட்ட தென்மாவட்டங்களில் பெரும்பாலான ஊர்களிலும் விரதம் இருந்து காப்பு கட்டி பல்வேறு வேடங்களை அணிந்த பக்தர்கள் […]
தமிழக முதல்வர் வழிகாட்டுதலில் நிதிநிலை அறிவிப்பில் விடுகளில் சொந்த நூலகம் அமைத்து பராமரித்து வருவோருக்கு 2024 ம் ஆண்டு முதல் அந்தந்த மாவட்டங்களில் நடைபெறும் புத்தககண்காட்சியில் மாவட்ட அளவில் தேர்வு செய்து விருது வழங்கி கவுரவிக்க ஆணையிட்டு உள்ளார். அதன்படி &
குலசேகரப்பட்டினத்தில் தசரா திருவிழாவை முன்னிட்டு சுகாதார துறையின் சார்பாக பக்தர்களுக்கு 24 மணி நேரமும் சிகிச்சை அளிக்கும் வகையில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஆட்சியர் க.இளம்பகவத் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:- ,தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தாலுகாவில் குலசேகரப்பட்டினத்தில் அமையப் பெற்ற முத்தாரம்மன் திருக்கோவில் தசரா திருவிழாவை முன்னிட்டு சுகாதார துறையின் சார்பாக திருக்கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு 24 மணி நேரமும் சிகிச்சை அளிக்கும் வகையில் மருத்துவக் […]
தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அருகே உள்ள செக்காரக்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று பிற்பகல் 3 மணி அளவில் பலத்த மழை பெய்தது. இதனால் அங்கு மகிழம்புரம் பகுதியில் உள்ள ஓடையில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இந்த வெள்ளம் ஓடையின் குறுக்கே உள்ள தாம்போதி பாலத்தை மூழ்கடித்து சென்றதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதன் காரணமாக செக்காரக்குடி மகிழம்பூ ஓடையில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. செக்காரக்குடி செல்லும் தரைப்பாலம், கொம்புக்காரநத்தம் தரைப்பாலம் ஆகியவை தண்ணீரில் மூழ்கின. இதன் […]
தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:- தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஒவ்வொரு மாதமும் 2-வது அல்லது 3-வது வெள்ளிக் கிழமைகளில் மாதாந்திர தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அக்டோபர் மாதத்திற்குரிய வேலைவாய்ப்பு முகாம் வருகிற வெள்ளிக்கிழமை (18.10.2024) காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. இம்முகாமில் கலந்து கொள்ள விரும்பும் தனியார்துறை நிறுவனங்கள் கட்டாயம் தனியார்துறை வேலை இணையத்தில். (www. tnprivatejobs.
தூத்துக்குடி சங்கரபேரி திடலில் 5வது புத்தகத் திருவிழா கடந்த .3ம் தேதி தொடங்கியது வருகிற 13-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தலைப்புகளில் புத்தகங்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன. புத்தகக் கண்காட்சியை பார்வையிட பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தலின் பேரில் பள்ளி மாணவர்கள் அரசுப் பேருந்து மற்றும் தனியார் பள்ளி வாகனங்களில் தினமும் அழைத்துவரப்படுகின்றனர். ஒரே நேரத்தில் பல பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் அதிகளவில் குவிந்து வருவதால் அரங்குகளில் கூட்ட நெரிசல் ஏற்படுகிறது. மேலும், […]
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022
- February 2020
- January 2020
![](https://tn96news.com/wp-content/uploads/2025/01/e712bb29-b77e-414a-862c-6703fdcc9943-1024x768.jpeg)
![](https://tn96news.com/wp-content/uploads/2023/06/bf9ec756-76e5-4497-b235-413f0178c160-1024x768.jpg)
![](https://tn96news.com/wp-content/uploads/2024/12/e712bb29-b77e-414a-862c-6703fdcc9943-1-1024x768.jpeg)
![](https://tn96news.com/wp-content/uploads/2024/12/Screenshot-28-1-1024x819.png)
![](https://tn96news.com/wp-content/uploads/2023/02/97c00838-0364-48d9-8ede-e5cc78905eba-1024x443.jpg)
![](https://tn96news.com/wp-content/uploads/2023/03/Tn-96-2-6-1024x819.jpg)
![](https://tn96news.com/wp-content/uploads/2024/12/e712bb29-b77e-414a-862c-6703fdcc9943-2-1024x768.jpeg)
![](https://tn96news.com/wp-content/uploads/2024/12/Screenshot-28-2-1024x819.png)