கோவில்பட்டியில் “சாதனை கலைஞர்களின் சங்கமம்” நிகழ்ச்சி
![கோவில்பட்டியில் “சாதனை கலைஞர்களின் சங்கமம்” நிகழ்ச்சி](https://tn96news.com/wp-content/uploads/2023/10/dd435b01-c92e-41b2-a75a-60ad702cac4f-850x560.jpeg)
ஆதிகவி வால்மீகி முனிவர் ஜெயந்தியை முன்னிட்டு சம்ஸ்கார் பாரதி சார்பாக கோவில்பட்டியில் “சாதனைக் கலைஞர்களின் சங்கமம்” நிகழ்ச்சி நடைபெற்றது.
கலைஞர்கள் பலர் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினார்கள். காலை முதல் மாலை வரை நடந்த இந்த நிகழ்ச்சியில் தேர்ந்தெடுக்கபபட்ட சுமார் 200 கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கிக் கவுரவிக்கப்பட்டது
![](https://tn96news.com/wp-content/uploads/2023/10/bcd2bd01-b473-4a65-bd8b-c025bb13a92b-1024x576.jpeg)
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)