தூத்துக்குடியில் இருந்து சென்னை, பெங்களூருக்கு 30ந்தேதி முதல் ஸ்பைஸ் ஜெட் விமானங்கள் இயக்கப்படும் நேரம் அறிவிப்பு

ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனம் 30-3-2025 முதல் தூத்துக்குடிக்கு தனது சேவையை தொடங்குகிறது. சென்னை, பெங்களூருவில் இருந்து தூத்துக்குடிக்கு இயக்க[ப்படும் விமானங்கள் நேரம் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அதன் விவரம் வருமாறு:-
சென்னை – தூத்துக்குடி
காலை 6.00 —-> காலை 7.40
பிற்பகல் 2.20 —-> பிற்பகல் 3.55
தூத்துக்குடி – சென்னை
மதியம் 12.10 —-> பிற்பகல் 1.45
பிற்பகல் 4.55 —-> மாலை 6.30
தூத்துக்குடி – பெங்களூரு
காலை 8.00 —-> காலை 9.35
பெங்களூர் – தூத்துக்குடி
காலை 9.55 —> காலை 11.45
