• April 30, 2024

வட சென்னையில் மு. க. ஸ்டாலின் பிரசாரம்

 வட சென்னையில் மு. க. ஸ்டாலின் பிரசாரம்

 மக்களவைத் தேர்தலில் ஒட்டி தமிழ்நாடு முழுவதும் திமுக தலைவர் மு க ஸ்டாலின் தீவிர தேர்தல் பிரசாரம் மேற்கொண்டுள்ளார்.

 இன்று வட சென்னை திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி ஆதரித்து பிரசாரம் செய்தார்.

 வேட்பாளருடன் தொடர்ந்து திறந்த ஜீப்பில் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்தார்.  பல்வேறு பகுதிகளுக்கு நடந்து சென்று மக்களை சந்தித்து உதய சூரியன் சின்னத்துக்கு வாக்களிக்கபடி கேட்டுக் கொண்டார்

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *