கோவில்பட்டியில் ஞாயிறு நிகழ்ச்சிகள்
![கோவில்பட்டியில் ஞாயிறு நிகழ்ச்சிகள்](https://tn96news.com/wp-content/uploads/2024/01/geetha.jpg)
* 28.1.2024 ஞாயிற்றுக்கிழமை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் நடைபெறும் நிகழ்ச்சியில், ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு திருமாங்கல்ய தங்கம் மற்றும் திருமண நிதியுதவிகளை அமைச்சர் பி.கீதா ஜீவன், மாவட்ட ஆட்சித்தலைவர் கோ.லட்சுமிபதி தலைமையில் வழங்கவுள்ளார் . நேரம்: காலை 10.45 மணி. இடம்: சத்யபாமா திருமண மண்டபம், கோவில்பட்டி.
* ******
![](https://tn96news.com/wp-content/uploads/2024/01/kvpdspvenkatesh_1659021324.jpg)
* சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் நடைபெறும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை ஒழிப்பு விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டி: கோவில்பட்டி துணைக் காவல் கண்காணிப்பாளர் வெங்கடேஷ்
கொடியசைத்து தொடங்கி வைக்கவுள்ளார் . நேரம்: 28.1.2024 காலை 6.45 மணி. இடம்: ராமசாமிதாஸ் பூங்கா, கோவில்பட்டி.
*********
![](https://tn96news.com/wp-content/uploads/2024/01/98421105-1024x576.jpg)
• நாம் தமிழர் கட்சி பொதுக்கூட்டம்: சிறப்புரை-சீமான், இடம் – காமராஜர் சிலை அருகே, மெயின் ரோடு கோவில்பட்டி. நேரம் -மாலை 5 மணி.
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)