பிறந்தநாள்: முதல் அமைச்சரிடம் வாழ்த்து பெற்ற கனிமொழி
திமுக துணைப் பொதுச் செயலாளரும்,தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி இன்று இன்று 5-ம் தேதி தனது பிறந்த நாளை கொண்டாடினார்.
பிறந்த நாளையொட்டி சென்னை ஆழ்வார்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ள இல்லத்தில் திமுக தலைவரும்,தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
கனிமொழி பிறந்த நாளை ஒட்டி தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் திமுகவினர் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.