உமறுப்புலவர் நினைவிடத்தில் அமைச்சர் கீதாஜீவன் மரியாதை

 உமறுப்புலவர் நினைவிடத்தில் அமைச்சர் கீதாஜீவன் மரியாதை

சீறாப்புராணம் அமுதகவி உமறுப்புலவரின் பிறந்த தினத்தை முன்னிட்டு, எட்டயபுரம் மணிமண்டபத்தில் அமைந்துள்ள நினைவிடத்தில்  அமைச்சர் கீதாஜீவன் மரியாதை செலுத்தினார்.,அவரை தொடர்ந்து விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் .மார்கண்டேயன், ,தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் .லட்சுமிபதி ஆகியோர் மரியாதை செலுத்தினர்

இந்த .நிகழ்வில் கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் ஜேன்கிறிஸ்டிபாய், உமறுப்புலவரின் வாரிசுதாரர் காஜாமைதீன்,  கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய திமுக  செயலாளர் நவநீதகண்ணன், விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன், எட்டயபுரம் பேரூர் கழக செயலாளர் பாரதிகணேசன், எட்டயபுரம் பேரூராட்சி மன்ற தலைவர் ராமலட்சுமி சங்கரநாராயணன், கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய தகவல் தொழில் நுட்ப அணி மகளிர் பிரிவு முத்துமாரி, விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *