தி.மு.க. மாணவர் அணி செயலாளராக எழிலரசன் எம்.எல்.ஏ நியமனம்

 தி.மு.க. மாணவர் அணி செயலாளராக எழிலரசன் எம்.எல்.ஏ நியமனம்

தி.மு.க .மாணவர் அணி நிர்வாகிகள் அறிவிக்கபட்டு உள்ளனர். கட்சியின் பொதுசெயலாளர் துரைமுருகன் இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.அதன் விவரம் வருமாறு:-
மாணவர் அணி தலைவர்- ராஜீவ்காந்தி
மாணவர் அணி செயலாளர் – சி.வி.எம்.பி.எழிலரசன் எம்.எல்.ஏ
மாணவர் அணி இணை செயலாளர்கள்- பூவை சி,ஜெரால்டு, எஸ்,மோகன்
மாணவர் அணி துணை செயலாளர்கள்- மன்னை தா.சோழராஜன் , ரா.தமிழரசன்,அதலை பி.செந்தில்குமார், கா.அமுதரசன், பி.எம்.ஆனந்த், கா.பொன்ராஜ், வி.ஜி.கோகுல், பூர்ண சங்கீதா, ஜெ.வீரமணி

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *