அனைவரும் வாக்களிக்க வேண்டி விழிப்புணர்வு பேரணி
கோவில்பட்டியில் ஜே. சி. ஐ.அமைப்பு மற்றும் ஆஸ்கார் கேட்டரிங் கல்லூரி இணைந்து 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடத்தினார்கள்.
பேரணியில் கேட்டரிங் மாணவ, மாணவிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
பேரணியை சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் தங்கையா தொடங்கி வைத்தார்.ஜே. சி. ஐ. தலைவர் வெங்கடேஷ் தலைமையில் பேரணி நடந்தது. ‘அனைவரும் வாக்களிப்போம்’ என்ற கோஷத்துடன் நடந்து சென்றனர்.