• May 20, 2024

விஜயகாந்த் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

 விஜயகாந்த் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்து இருக்கிறார். அவர் வெளியிட்ட இரங்கல் செய்தியில் கூறி இருப்பதாவது:-

விஜய்காந்த் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார் என்ற செய்தியறிந்து மனவேதனை அடைந்தேன்”

தமிழ் திரையுலகின் ஜாம்பவான், அவரது நடிப்பு கோடி கணக்கான இதயங்களைக் கவர்ந்தவர்

எனக்கு நெருங்கிய நண்பராக விஜய்காந்த் இருந்தார், பல ஆண்டுகளாக அவருடனான எனது தொடர்புகளை நான் அன்புடன் நினைவுகூர்கிறேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், ரசிகர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்.

இவ்வாறு மோடி கூறி இருக்கிறார்.

தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், தமிழக கவர்னர் ரவி மற்றும்  தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *