• May 9, 2024

விஜயகாந்துக்கு வெண்டிலேட்டர் சிகிச்சை ; மருத்துவமனை 2-வது அறிக்கை

 விஜயகாந்துக்கு வெண்டிலேட்டர் சிகிச்சை ; மருத்துவமனை 2-வது அறிக்கை

உடல்நிலை பாதிப்பு காரணமாக தே. மு. க. தலைவர் விஜயகாந்த் சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

கடந்த 11 நாட்களாக சீகிச்சையில் இருக்கும் விஜயகாந்த் உடல்நிலை சீராக இல்லை. நுரையீரல் சிகிச்சைக்கான உதவி தேவைப்படுவதால் இன்னும் 14 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவார் என்று பகலில் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது.

இந்த நிலையில் இன்று மாலை 2-வது மருத்துவ அறிக்கையை மருத்துவமனை வெளியிட்டுள்ளது.

அதில், விஜயகாந்த் வெண்டிலேட்டர் சிகிச்சையில் உள்ளார். விஜயகாந்துக்கு உள்ள சுவாச கோளாறுக்கு நிவாரணம் காணும் வகையில் டிராக்கியஸ்டமி செய்வது குறித்து மருத்துவர்கள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர் ‘ என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *