• May 20, 2024

விஜயகாந்த் பிறந்தநாள் : கீழஈரால் சிடார் பள்ளிக்கு டிஜிட்டல் ரைட்டிங் ஒயிட் போர்டு

 விஜயகாந்த் பிறந்தநாள் : கீழஈரால் சிடார் பள்ளிக்கு டிஜிட்டல் ரைட்டிங் ஒயிட் போர்டு

தே. மு. தி. க. தலைவர் விஜயகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி வடக்கு மாவட்டம் கோவில்பட்டி கிழக்கு ஒன்றியம் கீழஈரால் சிடார் பள்ளிக்கு டிஜிட்டல் ரைட்டிங் ஒயிட் போர்டு வழங்கப்பட்டது.
தே. மு. தி. க.மாவட்டசெயலாளர் சுரேஷ் தலைமையில் ஒன்றியசெயலாளர் பொன்ராஜ் முன்னிலையில் வழங்கப்பட்டது. செயற்குழுஉறுப்பினர் பிரபாகரன், ஒன்றிய அவைதலைவர் சுரேஷ் மகேஷ், தொண்டரணி முத்துக்குமார், கோவில்பட்டி நகரசெயலாளர் நேதாஜி பாலமுருகன், புலிவாடுநாயக்கர் பட்டி கிளைகழக செயலாளர் வீரசின்னு மற்றும் பலர் கலந்துகொண்டனர் சிடார் நிறுவன ஒருங்கிணைப்பாளர் மைக்கேல் ராஜ் நன்றி கூறினார்

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *