32 வது தேசிய சப் ஜூனியர் பெண்கள் கபடி போட்டி ஜார்கண்ட் மாநிலத்தில் நடைபெற்றது .இதில் தமிழக அணி இரண்டாம் பரிசு பெற்று வெள்ளி பதங்கத்தை தட்டி பறித்தது.
தமிழக அணியில் கோவில்பட்டி சங்கரலிங்கபுரம் மின்னல் ஸ்போர்ட்ஸ் கிளப் வீராங்கனை கற்பகவள்ளி இடம்பெற்று ஆடினார் என்பது குறிப்பிடத்தக்கது.