• May 20, 2024

விஸ்வகர்மா பூஜை

 விஸ்வகர்மா பூஜை

கோவில்பட்டி விஸ்வகர்மா உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள விஸ்வா மீட்டிங் ஹாலில் புரட்டாசி மாதம் சித்திரை நட்சத்திரத்தில் இன்று 2-ம் ஆண்டு பெருவிழா நடைபெற்றது. காலை 1௦.45 மணிக்கு தொடங்கிய விஸ்வகர்மா பூஜை இரவு 8.45 வரை நடைபெறுகிறது.
ஸ்ரீ விஸ்வேஸ்வர விநாயகர் ஆலய பஜனை குழுவினரின் பக்தி இன்னிசை நிகழ்ச்சி நடைபெறுகிற இதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு விஸ்வகர்மா இளைஞர் பேரவை தூத்துக்குடி வடக்கு மாவட்ட தலைவர் ஆறுமுக நயினார், செயலாளர் மனோகர், பொருளாளர் செந்தில்குமார் ஆகியோர் செய்துள்ளனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *