• April 28, 2024

விருதுநகரில் பா.ஜனதா சார்பில் நடிகை ராதிகா போட்டி; 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

 விருதுநகரில் பா.ஜனதா சார்பில் நடிகை ராதிகா போட்டி; 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

நாடாளுமன்ற மக்களவைத் தோ்தலில் தமிழகத்தில் 20 தொகுதிகளில் பா.ஜனதா போட்டியிடுகிறது. கூட்டணி கட்சி வேட்பாளர்கள் 4 பேர் பாஜகவின் தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறார்கள்.

நேற்று வியாழக்கிழமை .9 பாஜக வேட்பாளா்களின் முதல்கட்ட பட்டியல் வெளியிடப்பட்டது. இன்று  15 வேட்பாளர்களைக் கொண்ட இரண்டாவது பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.. அதன் விவரம் வருமாறு:-

விருதுநகர்- நடிகை ராதிகா சரத்குமார்

சிதம்பரம் (தனி)- கார்த்தியாயினி

திருவள்ளூர் (தனி)-  பொன். வி. பாலகணபதி

வட சென்னை- பால் கனகராஜ்,

திருவண்ணாமலை- அஸ்வதாமன்

நாமக்கல்- கே.பி. ராமலிங்கம்

திருப்பூர்-ஏ.பி.முருகானந்தம்,
பொள்ளாச்சி- கே. வசந்தராஜன்

கரூர்-வி.வி.செந்தில்நாதன்,
நாகப்பட்டினம் (தனி) – எஸ்.ஜி.ஏ. ரமேஷ்

தஞ்சை-எம். முருகானந்தம்,

சிவகங்கை-தேவநாதன் யாதவ்,

மதுரை- பேராசிரியர் ராம ஸ்ரீனிவாசன்,

தென்காசி (தனி) – பி. ஜான் பாண்டியன்

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *