• May 9, 2024

Month: August 2023

கோவில்பட்டி

மொபட் மீது டிராக்டர் மோதிய விபத்தில் கோவில்பட்டி மாணவி பலி  

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள மந்திதோப்பு ராஜகோபால் நகரை சேர்ந்தவர் குமார் (வயது 42). இவர் தனது மனைவி மற்றும் மகள் ராஜேஸ்வரி (11), மகன் ராமு (8) ஆகியோருடன் நேற்று முன்தினம் தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே சாம்பவர்வடகரையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று இருந்தார். .ராஜேஸ்வரி 7-ம் வகுப்பு படித்து வந்தாள். இரவில் கோவில் திருவிழாவை பார்ப்பதற்காக குமார் தனது குழந்தைகளுடன் மொபட்டில் உறவினர் வீட்டில் இருந்து புறப்பட்டார். அங்குள்ள மின்வாரிய அலுவலகம் அருகில் […]